இப் பத்திரிக்கை மாநாட்டில் தாயகத்தில் இருந்து சின்னமணி கோகிலவாணி , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , தென் ஆப்ரிக்கா வில் இருந்து பிரபல சட்டத்தரணி கிஸ்டன் கோவிண்டோர் , அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக திரு திருச்சோதி அவர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களின் இன அழிப்புக்கு பரிகார நீதியை தேடியும் தாயகத்தில் ” நல்லாட்சி அரசின் ” கீழ் உள்ள இன்றைய உண்மை நிலைமையையும் எடுத்துரைக்கும் முகமாக உரையாடிக்கொண்டிருகின்றார்கள்.


No comments:
Post a Comment