கடந்த கால போர் அனர்த்தங்களின் போது இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த தமிழ் அகதிகள் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக அந்த நாட்டில் வாழ்ந்தாலும் ”ஏதிலிகள்” என்ற அந்தஸ்த்துடனேயே வாழ்ந்து
வருகின்றார்கள்.கிட்டத்தட்ட 250 மேற்பட்ட ஏதிலி முகாம்களில் 200000 மேற்பட்ட அகதிகள் வாழ்கின்ற நிலையில் பங்களாதேஷை சேர்ந்த இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்த நிலையில் இலங்கை ஏதிலிகளுக்கும் இந்திய குடியுரிமை வழங்குவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment