June 28, 2016

இளைஞன் விபத்து சம்பவ இடத்தில் மரணம்!

கிண்ணியா உப்பாற்று பாலத்தருகில் மோட்டார் சைக்கிள் பாலத்தின் தூணில் மோதுண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த கிண்ணியா ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஸ்தலத்தில் பலி.

இது நேற்றைய தினத்தில் இடம்பெற்றதாக தகவல் கிடைக்கப்பெற்றது ,
மேலதிக விசாரனைகள் பொலிசாராள்மேற்கொள்ளப் படுகின்றது .

No comments:

Post a Comment