இலட்சக்கணக்கான உயிர்கள் படுகொலைசெய்யப்பட்ட நிலையில் உள்ளக விசாரணையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.சர்வதேச விசாரணையொன்றையே தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார்.
நேற்று மாலை நடைபெற்ற சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
No comments:
Post a Comment