தமிழர் வரலாற்றில் ராஜபக்க்ஷ அரசாங்கம் எவ்வாறு தமிழர்களை கொன்று குவித்து போர்க்குற்றம் புரிந்ததோ!! அதே போல இந்த சந்திரிக்கா அம்மையார் ஆட்சியில் ஓட ஓட விரட்டி விரட்டி தமிழர்களை கொன்று குவித்தவர்.
தெருவிலும் மரங்களுக்குகீழும் முகாம்களிலும் எம்மை உயிரை கையில் பிடித்தபடி நிற்க்க வைத்தவர் நாம் மறந்துவிடவில்லை. இலங்கை ஜனாதிபதிகளின் வரிசையிலே தமிழர்களுக்கு எதிராக அதிகப்படியான இராணுவ நடவடிக்கைகளை ( ரிவிரச-1, 2, ஜெயசிக்குறு , ரணகோச-1,ரணகோச-2, எடிபல, ரிவிபல, சத்ஜெய-1,2) போன்ற அதிக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒரே ஜனாதிபதி இவர்தான் தமிழர்கள் மறந்துவிட மாட்டார்கள் வன்னி மற்றும் வடக்குக்கு பொருளாதார தடையை விதித்து எம்மை அன்று மண்ணெண்ணெய் விளக்கிலே படிக்க வைத்தவர், பனம்பழத்திலே உடுப்பு தோய்க்க வைத்து என்னை போன்றவர்களை பாடசாலைக்கு செல்ல வைத்தவர், எத்தனை இளைஞர் யுவதிகளை காணாமல் போகவைத்தவர் இவரின் ஆட்சியில் பல தமிழர்களை பட்டினிபோட்டு சாகடித்தவர் பல படுகொலைகளை திட்டமிட்டு நடத்தியவர் செம்மணி படுகொலை, மந்துவில் படுகொலை, நவாலி படுகொலை, மாங்குளம் படுகொலையை செய்தவர், எத்தனை புதைகுழிகளை ஏற்படுத்தினார், இந்த விதவை பெண்ணின் ஆட்சியில் எத்தனை தமிழ் பெண்களை விதவைகள் ஆக்கினார்.எத்தனை இளைஞர் யுவதிகளை காணாமல் போகவைத்தவர் இவரின் ஆட்சியில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை மக்கள் மறந்து விட்டர்களா? எத்தனை பெண்களை இராணுவம் கற்பழித்து கொன்று புதைத்து என்பதை எவரும் மறந்துவிட முடியாது, இன்று அவரை தமிழர்கள் கைகூப்பி வரவேற்கிறார்கள் எமது அரசியல் தலைவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்,

No comments:
Post a Comment