ஆரம்பகால தமிழ் அரசியல் தலைவர்களின் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் தேசிய கோட்பாட்டின் அடிபடையில் தமிழர்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் சத்தியமாகவும் உழைத்ததன் விசுவாசதன்மையின்
காரணமாகத்தான் அடுத்த 30 ஆண்டுகளுக்கு மேலான ஆயுதமேந்திய போராட்டத்துக்கு வழிவகுத்தது இதை தமிழ் தேசியத்தின் அடிப்படை வரலாறு மற்றும் அடிப்படை கோட்பாடு தெரியாதவர்கள் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும் 2009 ம் ஆண்டுக்கு பின்பு தமிழ் மக்கள் ஒரு உண்மையான நேர்மையான, கொண்ட இலட்சியத்தில் இருந்து விலகாத உண்மையான தலைமைத்துவத்தை தேடுகின்ற நிலைமையில் தமிழினம் தள்ளாடுவதை நாம் கண்கூடாக காண்கிறோம் அந்த இடம் வெறுமையாக உள்ளதை நாம் பார்க்கிறோம் தலைவர்கள் என்பதன் கோட்பாடு இலட்சியத்தை அடைவதற்குரிய பாதையில் இலட்சியத்தில் இருந்து சற்றும் விலகாமல் அந்த நோக்கத்தில் இருந்து விடுபடாமல் விட்டுக்கொடுக்காமல் வெற்றியை நோக்கி மக்களை வழிநடாத்துவது தான் உண்மையான தலைமைத்துவத்தின் உண்மையான பண்பு ஆனால் 2009 ம் ஆண்டுக்கு பின்னர் அப்படியான தலைவர்கள் இல்லாமல் தமிழினம் தவிப்பதை நாம் பார்க்கிறோம் இதை யாரும் மறுத்து விட முடியாது இவற்றுக்கெல்லாம் என்ன காரணம் நாம் சிந்தித்து பார்க்கவேண்டும் தமிழ்மக்கள் மற்றும் தமிழ் தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட முடியாத நிலையில் ஏன் நாம் செல்கிறோம் என்பதை ஏன் நாம் சிந்தித்து பார்க்க மறுக்கிறோம் தமிழ் அரசியல் வாதிகள் பிழைப்பு அரசியலை கைவிட்டு தமிழர் உரிமை தமிழர் நலனில் அக்கறைகொண்டு அரசியல் செய்ய முன்வரவேண்டும் உண்மைகளை நாம் மறைத்துவிட முடியாது மேதகு வே பிரபாகரனையும் எமது போராளிகளையும் எமது மகத்தான மாவீரர்களையும் தவிர வேறு யாரும் தமிழ் மக்களுக்காக உண்மையாகவும் நேர்மையாகவும் உழைத்தவர்கள் எவரும் கிடையாது என்பது தான் உண்மை.

No comments:
Post a Comment