எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு யாழ்ப்பாணத்தில் 2 ஆசனங்களை வெல்லும் வாய்ப்பகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துக் கணிப்பு ஒன்று இதனைத் தெரிவிக்கிறது.
இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாண மாவட்டத்தில் 3 அல்லது 4 ஆசனங்களை வெல்லும்.
கூட்டமைப்பு மீதான அதிருப்திகள் அதிகரித்துள்ள நிலையில், அதன் ஆசனம் ஒன்று குறைவடையும் சாத்தியம்இருக்கிறது.
எனினும் ஐக்கிய தேசிய கட்சியும், ஈ.பி.டி.பியும் இந்த முறை ஆசனங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆசனமும், ஈ.பி.டி.பியின் ஆசனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு இருப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment