August 15, 2015

யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராஜாவின் பிள்ளைகளும்!! அதிர்ச்சித் தகவல்கள் !(படம் இணைப்பு)

72 வயதான மாவை சேனாதிராஜா தனது சி்ன்ன வீடாக கருதி தனது அந்தரங்கத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வரும் பகுதியாகவே
யாழ்ப்பாணத்தைக் கருதியுள்ளார்.
இவரது பெரிய வீடு இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ளது. அதன் புகைப்படம் இங்கு தரப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை தனது சின்னவீடு  கருதும் மாவை சேனாதிராசா 1989ம் ஆண்டில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
இவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் போது இவருக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் படிகளின் அடிப்படையில் இவர் சாதாரண ஒரு அரச உயர் அதிகாரியின் சம்பளம் மற்றும் படிகளே பெறுவார்.
ஆனால் இவருக்கு இந்தியாவில் தமிழ்நாட்டின் மிகவும் செல்வாக்குள்ள பெறுமதியான இடத்தில் இவ்வளவு பெரிய மாளிகையை இந்த சம்பளத்தில் இருந்து பெற்றுக் காள்ள முடியுமா?இவரது சம்பளத்தின் ஊடக இவரது மனைவிக்கு (பெரியவீட்டு மனைவி) பிறந்த பிள்ளைகள் இவ்வாறு சொகுசான முறையில் திரியமுடியுமா?







இவரது பிள்ளைகள் எந்த வேலைகளும் செய்வதில்லை. ”தம்பி நீர் என்ன வேலை செய்கின்றீர்” என யாராவது கேட்டால் ”எங்ட அப்பா இலங்கையில மிகவும் பிரபலமான பாராளுமன்ற உறுப்பினர்” என்று மட்டும் தெரிவித்துத்துவிட்டு உலககைச் சுற்றி வருகின்றனராம்.



யாழ்ப்பாணத்தைச் சின்ன வீடு உள்ள இடமாகக் கருதி யாழ்ப்பாண மக்களை வைத்து தனது அந்தரங்கத் தேவைகளை நிறைவேற்றுவதோடு மட்டும் நின்று விடாது அவர்களை அரசாங்கத்துடன் கூட்டிக் கொடுத்து பெருமளவு பணத்தையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளும் மாமா வேலையையும் மாவை சேனாதிராசா செய்து கொண்டிருப்பது தமிழ்மக்களாகிய உங்களுக்குத் தெரியாவிடின் நீங்கள் உண்மையில் சின்ன வீடாக இருப்பதற்கு மட்டுமே தகுதியுடையவர்களாவீர்கள்.

இவ்வளவு சொகுசு வாழ்க்கை எவ்வாறு மாவை.சேனாதிராஜா உட்பட்டவர்களுக்கு வந்துள்ளது. யாரால் இது கிடைத்துள்ளது. தமிழ்மக்களாகிய உங்களை வைத்து விபச்சாரம் செய்து உங்கள் வாக்கு என்னும் கற்பைக் கொள்ளையடித்து அரசாங்கத்திற்குக் கூட்டிக் கொடுத்து வாழும் இவ்வாறான கேவலம் கெட்ட கூட்டமைப்பு உறுப்பினர்களைக் கழித்து வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இதனை நீங்கள் கருதாது செயற்பட்டால் இன்னும் 5 வருடங்களுக்கு நீங்கள் சின்ன வீடுகளாக இருந்து கண்ட கண்ட பரதேசிகளும் ஏறி மிதித்துவிட்டுச் செல்ல இடம் கொடுத்தவர்களாக இருப்பீர்கள் என்பதை உணர்ந்து செயற்படுங்கள் தமிழர்களே!!

No comments:

Post a Comment