August 9, 2015

“சைக்கிள்” சின்னத்தில் போட்டியிடும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம்!

இன்று (09-08-2015 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதில் அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் வேட்பாளர்களும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

No comments:

Post a Comment