August 9, 2015

தபால் வாக்களிக்க தவறியோர் ஓகஸ்ட் 11 ஆம் திகதி வாக்களிக்கலாம்!

தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்தும் அதற்கென ஒதுக்கப்பட்ட தினங்களில் வாக்களிப்பதற்கு தவறியோர் எதிர்வரும் 11ஆம் திகதி
செவ்வாய்க்கிழமை வாக்களிக்க முடியும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment