August 8, 2015

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யாழ்வேட்பாளர் சிவகுமாரனின் பிரச்சார ஊர்த்தி!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் பிரச்சாரப்பணி யாழ்குடாநாடு எங்கும் பல்வேறு வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


அதன் வகையில் இன்று(8) யாழ்மாவட்டத்தின் நகரப்பகுதிகளை அண்டி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் சிவகுமாரன்( விருப்பிலக்கம்-06) அலங்கரிக்கப்பட்ட “சைக்கிள்” ஊர்தியில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டார்.
IMG_7396IMG_7391

No comments:

Post a Comment