August 22, 2015

பேரறிவாளன் மீண்டும் புகல் சிறையில் அடைக்கப்பட்டார்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்டு  தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் சிறுநீர் தொற்று நோயால்
அவதிப்படுகிறார். இதற்காக அவர் 2 முறை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

தற்போது மீண்டும் அவர் சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் புல் சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment