August 13, 2015

கிளிநொச்சி விபத்தில் லொறி தீக்கிரை உயிரிழப்பு தொடர்பில் தகவல் வெளியாகவில்லை!

கிளிநொச்சிப் பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் லொறி ஒன்று தீக்கிரையாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று புதன்கிழமை மாலை 5.15
அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறி ஒன்றுடன் மோட்டார் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது..
விபத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து வெளியேறிய பொற்றோலில் தீப்பிடித்ததில் லொறி தீக்கிரையாகியுள்ளது.
எனினும் இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

No comments:

Post a Comment