August 13, 2015

இன்று கிளிநொச்சியில் சைக்கிள் சின்ன முன்னணியினரின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்!

இன்று கிளிநொச்சியில் சைக்கிள் சின்ன முன்னணியினரின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்  கிளிநொச்சியில் தமிழ்த்தேசிய மக்கள்
முன்னணி அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சியின் மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் மாலை 4.00 மணியளவில் கிளிநொச்சி பொதுசந்தை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இளங்கோ தலைமையில் இக் கூட்டம் நடைாறவுள்ளது. தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னளம்பலம் (வேட்பிலக்கம்-4) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்(வேட்பிலக்கம்10), கிளிநொச்சியை பிரநிதித்துவப்படுத்தி போட்டியிடும் வேட்பாளர் சின்னமணி கோகிலவாணி (வேட்பிலக்கம்-9) உட்பட மற்றும் சிலர் உரையாற்றவுள்ளனர்.

No comments:

Post a Comment