பஸ் ஒன்று லொரியுடன் மோதியதினாலே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த 26 பேரில் 18 பேர் தம்புளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து நிகழ்ந்ததனை தொடர்ந்து பஸ் சாரதி தப்பியோடியுள்ளார். பஸ் அதிக வேகத்தில் சென்றமையே இவ் விபத்துக்கு காரணம் என பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment