August 29, 2015

1986ஆம் ஆண்டு யாழ் கோட்டையில் இருந்து வெளியில் வந்து சந்திரிக்காவின் கணவர் விடுதலைப்புலிகளின் சந்திப்பு (வீடியோ இணைப்பு)

அரிய வீடியோ காட்சி. ( 4 ) சந்திரிக்காவின் கணவர் விஜயகுமாரதுங்க 1986ஆம் ஆண்டு யாழ் கோட்டையில் இருந்து வெளியில் வந்து விடுதலைப்புலிகளின் அன்றைய யாழ் மாவட்ட தளபதியாக இருந்த
கிட்டண்ணாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அரிய வீடியோ காட்சி. இதில் காணப்படும் தளபதிமார்கள் தியாகி திலீபன் அண்ணா. கேடி அண்ணா. சூசை அண்ணா .ஜொனி அண்ணா. மற்றும் கோட்டை ராணுவ முகாமுக்கு பொறுப்பாக இருந்த கொத்தலாவலை.

No comments:

Post a Comment