June 1, 2015

கிளிநொச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து கறுப்புப்பட்டி போராட்டம்!

புங்குடுதீவு வித்தியா படுகொலை மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை கண்டித்து கிளிநொச்சியில் கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் இன்று காலை கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட மகளிர் சம்மேளனம், சிறகுகள் பெண்கள் பண்பாட்டு அமைப்பு என்பன அமைதி வழி கறுப்புப்பட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சமுக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment