புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணைகள் முடிவடைந்து வெளியில் வந்தவேளை, வித்தியாவின் தாயார் மயங்கி வீழ்ந்துள்ளார்.
இவ்வழக்கு விசாரணையில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment