June 9, 2015

1400 பொலிஸாருக்கு இடமாற்றம்.

1400 பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வருட மத்தியில் செய்யப்படும் இடமாற்றத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்
தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். பொலிஸ் கான்ஸ்டபிள் சார்ஜன் சார்ஜன் சாரதிகள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்

No comments:

Post a Comment