May 8, 2015

சேற்றில் புரண்டு விளையாடிய யாழ் பல்கலை மாணவிகளும் மாணவர்களும்( படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் சேற்றுக் குளியல் கொண்டாட்ட புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
முன்னைய காலங்களில் பகிடிவதையின் போது சேற்றுக்குள் புதுமுக மாணவர்களை
தள்ளி விட்டு பல பிரச்சினைகளும் யாழ் பல்கலைக் கழகத்தில் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
123456

No comments:

Post a Comment