உலகம் கண்டிராத இனப்படுகொலை அவலம் நம் ஈழத்தமிழ் உறவுகளுக்கு திட்டமிட்டு இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க சக்திகளால் நிகழ்த்தப்பட்டு 6 ஆண்டுகள் ஆகிறது.ஆனால் " இது,திட்டமிட்ட இனப்படுகொலை !" என்பதை மறைக்கும் சதியை முறியடிக்க வேண்டும். நீதி கேட்கும் நெடும் பயணத்தில்,செறிவான ஆவணப்படம் மூலம் உலகின் மனசாட்சியை உலுக்கும் விதமாக இயக்குனர்.வ.கவுதமன் அவர்களின் "இது,இனப்படுகொலையா இல்லையா?"
எனும் ஆவணப்படம் மே 13 ,2015 அன்று மாலை 5.00 மணியளவில் (RKV ஸ்டுடியோ,வடபழனி,சென்னை ) வெளியாக உள்ளது.
எனும் ஆவணப்படம் மே 13 ,2015 அன்று மாலை 5.00 மணியளவில் (RKV ஸ்டுடியோ,வடபழனி,சென்னை ) வெளியாக உள்ளது.
No comments:
Post a Comment