இந்தோனேசியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள மயூரன் சுகுமாரனையும், மற்றுமொரு அவுஸ்திரேலியரான அன்று சேனையும் அவர்களின் உறவினர்கள் சந்தித்துள்ளனர்.
குறித்த இரண்டு பேரும் இன்று இரவு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அவர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2006ம் ஆண்டு போதைப் பொருள் கடத்தலுக்காக அவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் தண்டனைக்கு எதிரான அவுஸ்திரேலியாவின் நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ள போதும், இந்த தண்டனை நிறைவேற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை இந்தோனேசியாவின் இந்த தீர்மானத்துக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

No comments:
Post a Comment