இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது இன்று அவர் பயனித்த மருதானை காமினி சுற்று வட்டத்தில் அவரின் பாதுகாப்புக் கருதி இன்று (13) காலை 11.00 மணியளவில் போக்குவரத்துக்கள் பொலிஸாரஜனால் தடை செய்யப்பட்டபோது,
அவ்வீதியூடாக மருதானை, புறக்கோட்டை, பஞ்சிகாவத்தை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லவிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் பெருந்திரலான வாகனங்களும் நீண்ட நேரம் காத்திருந்ததையும் பின்னர் பாதை திறந்து விடப்பட்டபோது எல்லோரும் முந்தியடித்துக் கொண்டு சென்றபோது மோட்டார் சைக்கிள் ஒன்று வேன் ஒன்றுடன் மோதுண்டு மோட்டார் சைக்கிளில் பயனித்த நபர் காணமடைந்து கொழும்பு பொது வைத்திய சாலைக்கு பொலிஸாரினால் அனுப்பி வைத்தனர். 



No comments:
Post a Comment