இனப்படுகொலையை மறைக்கும் செயல் : மோடி பயணம் குறித்து வைகோ குற்றச்சாட்டு!
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் அங்கு நடத்தப்பட்ட இனப்டுகொலையை மறைக்கும் வகையில் அமைந்திருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment