திரு.கிறிஸ்தோபர் பிரான்சிஸ் (கி.பி.அரவிந்தன்) அவர்கள் 08-03-2015 அன்று காலமானார் என்ற தகவல் அறிந்து மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் கொண்டோம் என பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. கி.பி அரவிந்தன் அவர்கள் காலமானதைத் தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுத்துள்ள இரங்கல் செய்தி:-


No comments:
Post a Comment