வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் பிடியில் இருக்கும் பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக
மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், யாழ்ப்பாணம் வலி வடக்கு மற்றும் திருகோணமலை சம்பூர் போன்ற பகுதிகளை விடுவித்து பொது மக்களுக்கு மீண்டும் வழங்க எமது அரசாங்கம் மிகவிரைவில் நடவடிக்கை எடுக்கும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் பிடியில் இருக்கும் பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், யாழ்ப்பாணம் வலி வடக்கு மற்றும் திருகோணமலை சம்பூர் போன்ற பகுதிகளை விடுவித்து பொது மக்களுக்கு மீண்டும் வழங்க எமது அரசாங்கம் மிகவிரைவில் நடவடிக்கை எடுக்கும்.
இதனை எமது 100 நாள் வேலைத்திட்டதிற்குள் முடிக்க நாம் தீர்மானித்துள்ளோம்.மேலும் குறித்த பகுதிகளில் உடைக்கப்பட்ட மத ஸ்தலங்களை புனர்நிர்மானம் செய்து கொடுக்கவும் நாம் செயற்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment