August 23, 2014

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் டில்­லி­யுடன் ஆலோ­சனை செய்­வதில் எந்­த­வி­த­மான தவறும் கிடை­யது!

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் டில்­லி­யுடன் ஆலோ­சனை செய்­வதில் எந்­த­வி­த­மான தவறும் கிடை­யது. மாறாக இந்­தி­யா­வுடன் நேர­டி­யாகப் பேச­மு­னைந்­தி­ருப்­பது அர­சாங்­கத்தை
இரண்டாம் தரத்­திற்கு உள்­ளாக்­கு­வ­துடன் பின்­க­தவால் செல்லும் செயற்­பா­டா­னது எனக்­கு­றிப்­பிட்­டுள்ள தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒரு­மைப்­பாட்டு அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார இலங்­கைக்கு எதி­ரான டில்லி ஒரு­போதும் செயற்­ப­டாது என நம்­பிக்கை வௌியிட்டார்.
அதே­வேளை அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் விசேட உையைாற்­றி­யி­ருந்த பேரா­சி­ரியர் ரொஹான் குண­ரட்ன வௌிட்ட கருத்­துக்கள் நல்­லி­ணக்­கத்தை நோக்கி பய­ணித்­துக்­கொண்­டி­ருக்கும் நாட்­டிற்கு அசிட் போன்­றவை என அமைச்சர் கடு­மை­யான விச­னத்தை வௌியிட்­ட­துடன் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை பாரா­ளு­மன்­றத்­திற்கு அனு­ம­திக்க முடி­யாது என்றால் மக்கள் விடு­தலை முன்­னணி(ஜே.வி.பி) எவ்­வாறு அனு­ம­திக்­க­மு­டியும் என்றும் கேள்­வி­யெ­ழுப்­பினார்.
தேசிய மொழிகள் மற்றும் நல்­லி­ணக்க அமைச்சில் பிர­தி­ய­மைச்சர் பி.திகாம்­ப­ரத்தின் அறி­முக நிகழ்வின் பின் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் இந்­திய விஜயம் மற்றும் பாரா­ளு­மன்­றத்தில் பயங்­க­ர­வாத ஒழிப்பு தொடர்­பான சர்­வ­தேச நிபு­ணத்­துவ பேரா­சி­ரியர் ரொஹான் குண­ரட்ன வௌியிட்ட கருத்­துக்கள் தொடர்பில் வின­வி­ய­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

No comments:

Post a Comment