May 11, 2014

அன்னையர் தினம்!

அற்புதமான மாவீரர்களை ஈன்றெடுத்து தமிழீழ விடுதலைக்காக அவர்களைப் போர்க்களம்
அனுப்பி ஈழ விடுதலையை நேசித்த அனைத்து தாய்மாருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்களும், உதிரமாகிவிட்ட அனைத்து தாய்மார்களுக்கும் எனது வீரவணக்கமும் உரித்தாகுக...

'''' அன்னை பூபதி தனிமனிதப் பிறவியாகச் சாகவில்லை. தமிழீழத் தாய்க்குலத்தின் எழுச்சி வடிவமாக அவரது தியாகம் உன்னதம் அடைந்தது. ''''

-தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

No comments:

Post a Comment