May 11, 2014

யேர்மனியில் தமிழின அழிப்பு நாள் - மே18!

வீரத்தோடு நெஞ்சுநிமிர்த்தி நின்ற எமது இனம் எதிரிக்கு அடிபணியாது முள்ளிவாய்க்கால் மண்ணிலே வித்தாகிப் போனது. ஐந்து  ஆண்டுகள் இதயம் கனக்க நாம் மெல்ல மெல்ல எழுகின்றோம்.
எம் உறவுகள் சிந்திய இரத்தம் எம் கண்களில் வழிய சிவந்த விழிகளோடு நாம் நியாயம் கேட்கப் புறப்படுவோம்.
மே 18 தமிழ்  இனஅழிப்பு  நாளில் நாம் பேரெழுச்சி கொள்வோம். எமது பலத்தினையும் எமது வலிகளையும் ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த அரசுகளுக்கு உணரவைப்போம்.&
nbsp;

கண்டனப் பேரணி
காலம் :18.05.2014
இடம் :Düsseldorf Hauptbahnhof  (Germany)
நேரம் : 14:00 மணிக்கு -- 

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் .
தகவல் :

ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி
தமிழ் இளையோர் அமைப்பு  - யேர்மனி 

No comments:

Post a Comment