நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை சவால்களுக்கு மத்தியில் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாட்டை காட்டிக் கொடுப்பதாக என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றேன். உலகில் எந்தவொரு நாடும், எந்தவொரு அமைப்பும் எம் மீது அழுத்தங்களை பிரயோகிக்கவில்லையென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
” இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பான பயணம் ” எனும் தொனிப்பொருளில் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எமது அரசாங்கம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து ஒன்றரை வருடங்களாகின்றது. இக் காலகட்டத்தில் ஊடகங்கள், மற்றும் அரசியல்துறையில் பல்வேறுபட்ட கருத்துக்கள், விவாதங்கள் எழுந்துள்ளன.
எமது வெளிநாட்டுக் கொள்கைகள் என்ன ? அவற்றிலுள்ள குறைபாடுகள் என்ன ? அவற்றை திருத்திக் கொள்வது எவ்வாறு ? புதிய யோசனைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டியது கட்டாயமானதாகும்.

No comments:
Post a Comment