முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள ரவிச்சந்திரன் மதுரை அரச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயர்நீதிமன்றம் கிளை உத்தரவின்படி மதுரை அரச வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரனுக்கு நேற்று முன்தினம் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் நேற்று அவர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இன்று சிறைக்கு திரும்புவார் என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment