பிரித்தானியாவில் உள்ள தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று, மனித உரிமைகள் ஆணையாளரைச் சந்திக்கவுள்ளது.
பிரித்தானிய அரசாங்கம் இதற்கான அனுசரனையை வழங்கவுள்ளது.
பிரித்தானிய ராஜாங்க வெளிவிவகார அமைச்சர் ஹுகோ ஸ்வைர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் இணைந்து சிறிலங்காவும் அனுசரணை வழங்கி ஜெனீவா மாநாட்டில் சிறிலங்கா தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
எனினும் இதில் உள்ள பரிந்துரைகளை அமுலாக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜெனீவா பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் உடன் கலந்துரையாடுவதற்காக இந்த குழு ஜெனீவா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் மனித உரிமைகள் மாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்த சந்திப்பு இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment