சவுதியில் பணிப்பெண்ணாக இருந்த இந்திய பெண்ணொருவரின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பெண் பணிபுரிந்த வீட்டு எஜமானே இப்படுபாதக செயலை புரிந்துள்ளார்.
தமிழ்நாட்டின் வேலூரைச் சேர்ந்த கஸ்தூரி என்ற பணிப்பெண் ரியாத்தில் வீடொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
எஜமானின் கொடுமையை தாங்க முடியாமையால் அது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார் கஸ்தூரி.
இதனால் ஆத்திரமடைந்த எஜமான் கஸ்தூரியின் கையை வெட்டியுள்ளார். அவர் இப்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment