தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலவத்த, பன்னிப்பிட்டிய வீதியில் இயங்கிவந்த விபசார விடுதியொன்றை முற்றுகையிட்ட தலங்கம பொலிஸார், ஐந்து பெண்கள் மற்றும் அவ்விடுதியை நடத்திவந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை(04) மாலை 4.15 மணியளவில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் திகண, கரந்தெனிய, குருவிட்ட, பிலியந்தல, கடவத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25, 26, 35, 37, 30, 38 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சந்தேக நபர்களை சனிக்கிழமை(05) கடுவெல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்


No comments:
Post a Comment