செயற்பாட்டு குழுவினால் கட்டமைக்கப்பட்ட கையெழுத்துபோராட்டத்தில் யாழ் பல்கலைக்கழகம் இணைந்தது
இலங்கைதீவில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதஉரிமை
மீறல்களை புரிந்தோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயல்முறை பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தும்படி நாம் இத்தால் ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்துகிறோம். அதோடு ஸ்ரீலங்கா அரசால் உருவாக்கப்படும் எந்த ஒரு உள்ளக பொறிறையயும், விசாரணையும் நாம் உறுதியாக நிராகரிக்கிறோம்
No comments:
Post a Comment