August 17, 2015

செஞ்சோலை படுகொலையை நினைவு கூருமுகமாக டீசில்டோப் தமிழாலயத்தில் நினைவு கூரப்பட்டது!.யேர்மனி(படங்கள் இணைப்பு)

14.08.2006ஆம் ஆண்டு நடைபெற்ற செஞ்சோலை படுகொலையை நினைவு கூருமுகமாக 15.08.2015 சனிக்கிழமை டீசில்டோப் தமிழாலயத்தில்
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றினைந்து மிகவும் உணர்ச்சிபூர்வமாக நினைவுக்கூரப்பட்டது.dudel-4dudel-3dudel-5
dudel-1dudel-2dudel-6

No comments:

Post a Comment