August 19, 2015

தமிழர்கள் அளித்துள்ள தேர்தல் தீர்ப்பை பொதுவாக்கெடுப்புத் தீர்ப்பாக ஐ.நா, உலகநாடுகள் ஏற்கவேண்டும் - பழ.நெடுமாறன்!

இலங்கை நாடாளுமன்றத்தேர்தல் தொடர்பாக கருத்து வெளியிட்ட தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் திரு பழ.நெடுமாறன் அவர்கள்.
இலங்கை நாடாளுமன்றத்தேர்தல் முடிவுகள் சிங்களக் கட்சிகள் பிளவுபட்டு
இருப்பதைக் காட்டியுள்ளன. அதேவேளையில், தமிழர்கள் ஒன்றுபட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களித்து 16 பேரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். தமிழர்கள் அளித்துள்ள இந்தத்தீர்ப்பை பொதுவாக்கெடுப்புத் தீர்ப்பாக ஐ.நா, உலகநாடுகள் ஏற்கவேண்டும்.

திரு பழ.நெடுமாறன்
தலைவர் - தமிழர் தேசிய முன்னணி

No comments:

Post a Comment