முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஸவை
எதிர்வரும் ஜூன் மாதம் 01 ஆம் திகதி நிதி மோஷடி தொடர்பான பொலிஸ் குற்றவியல்
விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான அறிவிப்பு தங்கல்ல பொலிஸ் அதிகாரியினால் நேற்று வழக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment