தமிழீழ
விடுதலையை வென்றெடுக்க தாயகம் தமிழகம் புலம் எனும் தளங்களை
வலுப்படுத்தும் வகையில் யேர்மனியில் மக்கள் சந்திப்புகள்
ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது . இச் சந்திப்பில் சிறப்பு விருந்தினர்களாக
தமிழகத்தில் இருந்து தமிழின உணர்வாளர்கள் திரு வேல்முருகன் அவர்களும் ,
பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களும் கலந்துகொள்கின்றனர் .
நகரம் : Bielefeld
30.05.2015
நேரம் : 15:30 மணிக்கு
இடம் :
Kurdistan Zentrum
Herbert - Hinnendahl - Str 11
33602 Bielefeld
நகரம் : Stuttgart
31.05.2015
நேரம் : 15:30 மணிக்கு
இடம்: Stuttgart : Bartensteinerstr. 11,70435 Zuffenhausen
U-Bahnhaltestellen Zuffenhausen Kelterplatz (U7) oder Zuffenhausen Rathhaus (U15)
அனைத்து தமிழ் உறவுகளும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம் .
தொடர்புகட்கு :
ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி
info@vetd.org

No comments:
Post a Comment