May 27, 2015

உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதத்தை காண குவியும் மக்கள்: களை கட்ட ஆரம்பிக்கும் வற்றாப்பளை அம்மன்!

கடல்நீரில் விளக்கெரியும் அதிசயத்தை காண மக்கள் கூடுகிறார்கள்.வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த விசாகப் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை
சிலாவத்தை, தீர்த்தக்கரைக் கடலில் கடல் நீரில் தீர்த்தம் எடுத்துவரப்பட்டு முள்ளியவளை, காட்டா விநாயகர் ஆலயத்தில் அம்மன் மண்டபத்தில் விளக்கேற்றப்பட்டுள்ளது. இந்த அற்புத நிகழ்வை பெருமளவான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசித்து வருகின்றனர்.
vinayagar 56557

No comments:

Post a Comment