லண்டனில் மரதன் ஓட்டப் போட்டி நேற்று நடத்தப்பட்ட வேளையில், ஈழ இளைஞர் ஒருவர் வித்தியாசமான போராட்டம் ஒன்றை நடத்தி இருந்தார்.
இந்த ஓட்டப் போட்டியில் ஆர்வலராக கலந்துக் கொண்ட அவர், ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வலியுறுத்திய பதாதைகளை தம்முடன் கட்டியவாறு இந்த போட்டியில் கலந்துக் கொண்டிருந்தார்.
அதில் இலங்கையில் இடம்பெற்றது வெறும் யுத்தம் இல்லை.
அங்கு நடைபெற்றது இனப்படுக்கொலைகள், தற்போது நடந்துக் கொண்டிருப்பதும் இனப்படுக்கொலைகளே என்று வசணங்கள் எழுதப்பட்டிருந்தன.
அத்துடன் இனப்படுக்கொலைகளுக்கு உள்ளான மக்களை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், பைபிளில் கூறப்பட்டிருந்த உன்னைப் போலவே உன் அயலானையும் நேசி என்ற வசணமும் அதில் எழுதப்பட்டிருந்தது.

No comments:
Post a Comment