August 16, 2016

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு!

யாழ்ப்பாணம் சென்றுள்ள அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைலமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
யாழ்.நகரில் உள்ள விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.




No comments:

Post a Comment