இறுதிப் போரின்போது தமிழீழ விடுதலைப்புலிகள் சரணடைந்தமையின் பின்னணியில் இந்திய ரோ அமைப்புக்கு பாரிய பங்கிருந்ததாக நூல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகள் சரணடைந்தால், அவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படாமல் சர்வதேச நாடுகளிடம் கையளிக்கப்படுவார்கள் என்று உறுதி மொழியை ரோ உளவு அமைப்பு வழங்கியிருந்தது.
'ராஜூவ் காந்தியின் கொலை' என்ற நூலில் அதன் ஆசிரியை லீனா கோபால் இதனை தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளரான லீனா கோபால் ராஜூவ்காந்தி கொலை செய்யப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் அவரை செவ்விக்கண்டவராவார்.
2009 ஆண்டு இறுதிப்போரின் இறுதி நாட்களில் விடுதலைப்புலிகளின் சரணடைதலை தெரிந்துக்கொண்ட ரோ அமைப்பு, இலங்கை அரசாங்கத்திடம் அவர்கள் கையளிக்கப்படமாட்டார்கள் என்ற உறுதியை அவர்களுக்கு வழங்கியது.
இதனை நம்பியே பெருமளவான புலிகள் வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்தனர். இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்றும் லீனா கோபால் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment