திருகோணமலை- மூதூரில் படுகொலை செய்யப்பட்ட அக்சன் பெய்ம் தன்னார்வ தொண்டர் அமைப்பின் பணியாளர்கள் 17 பேரின் 10 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று காலை சட்ட உதவி மையத்தில் நடைபெற்றது.
குறித்த சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த கவிதா என்பவரின் தாயாரும், கணேஷ் என்பவரின் பாரியாருமான சிவனேஸ்வரியினால் நினைவுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் அக்சன் பெய்ம் நிறுவனத்தின் இலங்கைக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் வேனிக் அன்றே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சகோதரர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment