July 4, 2016

விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் விடுவிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையின் பேச்சுவார்த்தைக் குழுவின் மொழி பெயர்பாளர் ஜோர்ஜ் மாஸ்டருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.



இதற்கான உத்தரவை இன்று கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கமைய குறித்த உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய பிறப்பித்துள்ளார்.



No comments:

Post a Comment