July 4, 2016

விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயாமாஸ்டர் வழக்கு ஒத்திவைப்பு!

விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய தயா மாஸ்டர் தொடர்பில், மேற்கொள்ளப்படவேண்டிய
நடவடிக்கை குறித்து, சட்ட மாஅதிபரிடமிருந்து எவ்வித ஆலோசனைகளும் கிடைக்காததால், அவர் மீதான வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிவான் அறிவித்தார்.

No comments:

Post a Comment