போருக்குள் ஊடக பணி செய்த நாங்களும் தெற்க்கு நோக்கிய நல்லிணக்கப்பயனத்தில் இணைந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி கிளிநொச்சி ஊடக அமையத்தின் தலைவர் க.திருலோகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஊடக அமைச்சும் சுகந்திரத்திற்கான ஊடக அமையம் ஒன்றினைந்து ஏற்பாடு செய்த பனையோலையும் எழுத்தானியும் ஒன்றினைதல் என்னும் செயற்த்திட்டத்தின் 2ம் கட்டமான வடக்கு மாகாணத்தை சேர்ந்த 54 ஊடகவியலாளர் தெற்நோக்கு நோக்கிய நல்லெண்னத்தை நோக்கிய பயனத்தின் இறுதி நாளில் இன்று கொழும்பில் நடைபெற்றது.
ஊடகவியாலளர் சந்திப்பில் மேலும் அவர் கருத்து கருத்து தெரிவிக்கும் போது கிளிநொச்சி மாவட்டம் உண்மையில் 30 ஆண்டு கால யுத்ததிற்க்குள் சிக்குண்ட பிரதேசம் இந்த யுத்திற்க்குள்ளும் எங்களுடைய ஊடகவியலாளர்கள் மிகவும் நேர்த்தியாகவும் பெறுப்புடனும் செயற்ப்பட்டார்கள்.
தற்போது எங்களுடைய கிளிநொச்சி மாவட்டத்தில் 25 மேற்ப்பட்ட ஊடகவியலளர்கள் பணியாற்றுகின்றார்கள் .இவர்கள் இன்று பொருளாதார ரீதியாக பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்றார்கள்.
உண்மையில் இன்று நான் மிகவும் சந்தேசப்படுகின்றேன் இந்த தெற்க்கு நோக்கிய வடக்கு ஊடகவியலாளர்களின் பயனத்தில் நானும் எனது சக கிளிநொச்சி ஊடகவியலாளர்களும் இணைந்து கொண்டுள்ளதை இட்டு கடந்த மார்ச் மாதம் தெற்க்கு ஊடகவியலாளர்கள் வடக்கு நோக்கி வருகை தந்தார்கள் எங்களுடைய கிளிநொச்சிக்கும் வருகை தந்தார்கள் அதுபோன்றுதான் நாங்கள் இங்கு வருகை தந்தோம் எங்களுக்கு இங்கு நல்ல வரவேறப்பு அளிக்கப்பட்டது இதற்க்கு என்னுடைய சார்பிலும் கிளிநொச்சி ஊடகவியலாளர் அமையம் சார்பிலும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். . ஒன்றையும் விடு என்று குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment