ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்துவரும் 7 பேரின் விடுதலைக்கு சுப்ரீம் கோர்ட்டை அணுகாமல் தமிழக அரசு தானாகவே முன்வந்து நீண்ட பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அங்கு ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் 7 பேரின் விடுதலைக்கு சுப்ரீம் கோர்ட்டை அணுகாமல் தமிழக அரசு தானாகவே முன்வந்து நீண்ட பரோலில் விடுதலை செய்ய வேண்டும்.
இதேவேளை கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைக்கும் போது, மீனவர்கள் மீன்பிடித்து கொள்ளலாம், வலைகளை காய வைத்து கொள்ளலாம் என்று உடன்படிக்கை உள்ளது. ஆனால் இதை இலங்கை மீறி வருகிறது. இதனால் கச்சத்தீவு உடன்படிக்கையை மத்திய அரசு உடனடியாக திரும்ப வேண்டும்’’ என்றும் கூறினார்.

No comments:
Post a Comment