சாலாவ ராணுவ முகாமில் வெடி பொருட்கள் அடங்கிய கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக
இந்த தீ பரவியுள்ளதாக சந்தேகிப்பதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ராணுவ பேச்சாளர் பிரகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கை நேரப்படி மாலை 5.45 க்கு இடம்பெற்ற இந்த தீ விபத்தை இதுவரை (இலங்கை நேரம் இரவு 11 மணி ) ராணுவத்தால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
அங்கிருந்து கிடைக்கும் தகவல்களில் படி தொடர்ச்சியாக பாரிய வெடிப்பு சத்தங்கள் கேட்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ராணுவ முகாமைனை நோக்கி பெகோ வாகனங்கள் ராணுவம் கொண்டு செல்லப்படுவதாகவும் ராணுவம் முகாமுக்குள் மாற்று வழிகளால் உற்பிரவேசிக்க முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை இதுவரை தீ அணைப்பு படைகள் தீ அனைப்பு பணிகள் துவங்க முடியாத அளவு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த தீ விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவர் ராணுவ சிப்பாய் என உறுதியாகியுள்ளது.

No comments:
Post a Comment