யாழ்.காங்கேசன்துறை நடேஷ்வரா கல்லூரி 27 வருடங்களுக்கு பின் சொந்த இடத்தில்இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வலயக்கல்வி பணிப்பாளர் செ.சந்திரராஜாவின் தலைமையில் இடம்பெற்ற இந்தஆரம்ப நிகழ்வில் இப்பாடசாலையின் பழைய மாணவனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா பாடசாலையினை சம்பிரதாயபூர்வமாகதிறந்து வைத்தார்.
கடந்த 1990 ஆண்டு யூன் மாதம் 19ம் திகதி சொந்த இடத்தை விட்டு சென்ற பின்னர்கடந்த 26 வருடங்களாக குறித்த பாடசாலை தெல்லிப்பளை ஸ்ரீ சாயி துர்க்கை அம்மன்ஆலயத்தின் முன்பாக தனியார் வீடொன்றில் இயங்கியது.
கடந்த மார்ச் மாதம் 12ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த இருபாடசாலைகளையும் அதன் அதிபர்களிடம் கையளித்த நிலையில், போர்காலத்தில் அழிந்த கட்டிடங்கள் போக எஞ்சிய கட்டிடங்களை திருத்தி கல்விநடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மற்றும் இந்நிகழ்வில் தமிழ் தேசிய தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்ஈ.சரவணபவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா மற்றும்வடக்கு மாகாண சபை உறுப்பனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment